முதல் பருவம்

நிலை - 1

சரியான சொல்லைப் பொருத்தவும்

பாடம் - 15

  • உயரமான
  • மெதுவாக
  • நன்றாக
  • விரைவாக
  • அழகான


  1.    கவின்   விளையாடினான்.

  2.    ஆமை  சென்றது.

  3.     கழுகு  மரக்கிளையில் இருந்தது.

  4.     குதிரை  ஓடியது.

  5.    கடைத்தெருவில்  பொம்மையைக் கண்டேன்.