இரண்டாம் பருவம்
அகரம்
17.4 சொல்லிப் பழகுவோம்
பாடம் - 17
சிலம்பம் சுற்றலாம்
கோலிக்குண்டு அடிக்கலாம்
தாயம் உருட்டலாம்
பச்சைக்குதிரை தாண்டலாம்