இரண்டாம் பருவம்

அகரம்

17.8 அறிந்து கொள்வோம்

பாடம் - 17

1. கயிறு தாண்டுதல் - Skipping
2. சதுரங்கம் - Chess
3. சுண்டாட்டம் - Carrom
4. மட்டைப்பந்து - Cricket
5. உயரம் தாண்டுதல் - High jump
6. நீளம் தாண்டுதல் - Long jump
7. இறகுப் பந்து - Shuttlecock
8. கால்பந்து - Foot ball
9. ஈட்டி எறிதல் - Javelin throw
10. கைப்பந்து - Valley ball