இரண்டாம் பருவம்

அகரம்

விடுபட்ட எழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்

பாடம் - 17

___கம்
ந் ங்
குடு___பம்
ம் ஞ்
___டபம்
ண் ன்
தெ___றல்
ண் ன்
___தனம்
ந் ஞ்
நெ___சம்
ங் ஞ்