இரண்டாம் பருவம்

அகரம்

18.8 அறிந்து கொள்வோம்

பாடம் - 18

1. நீச்சல் - Swimming
2. ஓவியம் - Painting
3. கணினி - Computer
4. பள்ளி - School
5. வாரம் - Week
6. பாடல் - Song
7. இசை - Music
8. நடனம் - Dance
9. பணி - Work
10. விளையாட்டு - Play
11. நேற்று - Yesterday
12. இன்று - Today
13. நாளை - Tomorrow
14. காலை - Morning
15. மாலை - Evening
16. எப்போது - When
17. என்ன - What
18. எங்கே - Where
19. எப்படி - How
20. எது - Which
21. யார் - Who
22. யாருடைய - Whose
23. ஏன் - Why