இரண்டாம் பருவம்
அகரம்
18.4.1 சொல்லிப் பழகுவோம்
பாடம் - 18
கூட்டில் இருப்பது காகமோ ? குயிலோ ?
பானையை உடைத்தது யார் ?
எத்தனை பழங்கள் உள்ளன ?
நூலகம் செல்லலாமா ?