இரண்டாம் பருவம்

அகரம்

சரியான வினா எழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்

பாடம் - 18

கயல்   ஏன் யார் ஓடுகிறாள்?
தாஜ்மஹாலைக் கட்டியவர்   ஏன் யார் ?
இது பாம்பா ? கயிறா ? – இத்தொடரில் வரும் வினா எழுத்து யாது ?   ஏன் யார்
அங்குத் தெரிவது சிறுத்தையோ – இத்தொடரில் வரும் வினா எழுத்து எது ?   ஏன் யார்