இரண்டாம் பருவம்

அகரம்

19.1 பேசுவோம்

பாடம் - 19

சித்திரை, வைகாசி
ஆனி, ஆடி
ஆவணி, புரட்டாசி
ஐப்பசி, கார்த்திகை
மார்கழி, தை
மாசி, பங்குனி

சொற்கள்

சித்திரை ஆடி ஐப்பசி தை
வைகாசி ஆவணி கார்த்திகை மாசி
ஆனி புரட்டாசி மார்கழி பங்குனி