இரண்டாம் பருவம்

அகரம்

19.4 சொல்லிப் பழகுவோம்

பாடம் - 19

சித்திரையில் வெயில் காயும்
ஆடியில் காற்று வீசும்
மார்கழியில் குளிர் வாட்டும்
மாசியில் பனி பெய்யும்