இரண்டாம் பருவம்

அகரம்

சரியான சொல்லைப் பொருத்தவும்

பாடம் - 19

மயில்
மாணவர்கள்
பாம்பு
பொம்மை
கதிர்
யானை
மரங்கள்
வாணி

1. ஊஞ்சல் ஆடினாள்.
2. பம்பரம் விளையாடினான்.
3. பள்ளிக்குச் சென்றனர்.
4. புற்றில் நுழைந்தது.
5. உயரமானவை.
6. அப்பா வாங்கினார்.
7. அழகான பறவை.
8. மிகப்பெரிய விலங்கு