இரண்டாம் பருவம்

அகரம்

செயல் திட்டம் & அறிந்து கொள்வோம்

பாடம் - 22

22.7 செயல் திட்டம்

பல நாடுகளிலுள்ள பாரம்பரிய உணவுகள் பற்றிய செய்திகளை இணையத்தில் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.

22.8 அறிந்து கொள்வோம்
1. கேழ்வரகு - Finger millet
2. கோதுமை - Wheat
3. கம்பு - Pearl millet
4. சோளம் - Sorghum
5. தினை - Foxtail millet
6. சாமை - Little millet
7. கொள்ளு - Horse gram
8. வரகு - Kodo millet
9. மக்காச்சோளம் - Corn
10. குதிரைவாலி - Barnyard millet
11. அரிசி - Rice