இரண்டாம் பருவம்
அகரம்
22.4.1 சொல்லிப் பழகுவோம்
பாடம் - 22
அவன் கடைக்குச் சென்றான்
இவள் பள்ளிக்குச் செல்வாள்
அங்கு பறவைகள் வரும்
இங்கு புறாக்கள் அமரும்