இரண்டாம் பருவம்

அகரம்

23.4 சொல்லிப் பழகுவோம்

பாடம் - 23

அனிச்சம் நுகர்ந்தால் வாடும்
மல்லிகை மணம் வீசும்
எருக்கம் நோய் தீர்க்கும்
குறிஞ்சிப்பூ அரிதாய்ப் பூக்கும்