இரண்டாம் பருவம்
அகரம்
24.4 சொல்லிப் பழகுவோம்
பாடம் - 24
கண்களால் பார்க்கலாம்
காதுகளால் கேட்கலாம்
பற்களால் கடிக்கலாம்
நாக்கால் சுவைக்கலாம்