இரண்டாம் பருவம்
அகரம்
26.4 சொல்லிப் பழகுவோம்
பாடம் - 26
குச்சிபோல் முருங்கைக்காய்
பானைபோல் சுரைக்காய்
பாம்புபோல் புடலங்காய்
கோலிபோல் சுண்டைக்காய்