இரண்டாம் பருவம்
அகரம்
27.4 சொல்லிப் பழகுவோம்
பாடம் - 27
நாய் வீட்டைக் காக்கும்
பசு பால் தரும்
யானைகள் கூடி வாழும்
மான் துள்ளி ஓடும்