இரண்டாம் பருவம்

அகரம்

29.8 அறிந்து கொள்வோம்

பாடம் - 29

1. ஆந்தை - Owl
2. மயில் - Peacock
3. தூக்கணாங்குருவி - Weaver bird
4. காகம் - Crow
5. அன்னம் - Swan
6. வாத்து - Duck
7. கழுகு - Eagle
8. சிட்டுக்குருவி - Sparrow
9. பருந்து - Hawk
10. மரங்கொத்தி - Woodpecker
11. மைனா - Myna
12. கொக்கு - Crane
13. கிளி - Parrot
14. குயில் - Cuckoo