இரண்டாம் பருவம்

அகரம்

30.8 அறிந்து கொள்வோம்

பாடம் - 30

1. செடி - Plant
2. கொடி - Creeper
3. மரம் - Tree
4. வேப்பமரம் - Neem Tree
5. பூவரசமரம் - Portia Tree
6. அரசமரம் - Pipal Tree
7. ஆலமரம் - Banyan Tree
8. கருவேலமரம் - Gum Tree
9. ஆடாதொடைச் செடி - Malabar nut
10. கற்பூரவள்ளிச் செடி - Indian borage
11. கீழாநெல்லிச் செடி - Gale of the wind
12. வல்லாரைச்செடி - Pennywort
13. ஆவாரம் செடி - Matura Tea tree
14. தூதுவளைக்கொடி - Pea Egg plant
15. பிரண்டைக்கொடி - Veld Grape
16. முடக்கறுத்தான் கொடி - Balloon Vine
17. வெற்றிலைக்கொடி - Betel
18. மிளகுக்கொடி - Black Pepper