இரண்டாம் பருவம்

அகரம்

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்

பாடம் - 30

 கவின் புத்தகம்படித்தான்.
 மயில் தோகைவிரித்தது.
 கொடி மரத்தில்படர்ந்தது.
 அவன் மீன் பிடித்தான்.
 இனியன் ஈட்டி எறிந்தான் .
  பாட்டிகதை சொன்னார்.