இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
1.6 கேட்டல் கருத்தறிதல்

தமிழில் முதல் நூல்

இந்தியாவில் அச்சிடப்பட்ட முதல்நூலாகக் கருதப்படுவது ‘தம்பிரான் வணக்கம்’. இந்நூலை எழுதியவர் ஹென்றிக் ஹென்றிக்சு. கேரளா மாநிலத்திலுள்ள கொல்லம் என்னும் இடத்தில் இந்நூல் 20.10.1578இல் அச்சேறியது. இது தமிழ்மொழியில் அச்சிடப்பட்டது. இதனால் இந்திய மொழிகளுள் முதலில் அச்சில் ஏறிய மொழி என்ற பெருமை தமிழுக்குக் கிடைத்தது.

வினாக்கள்

‘தம்பிரான் வணக்கம்’

தமிழ்

ஹென்றிக் ஹென்றிக்சு

கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் என்னும் இடம்