இகரம்
(முதல் பருவம்)
பாடம் - 2
பயிற்சி - பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
கொடிகட்டிப் பறத்தல் -
புகழோடு விளங்குதல்
திக்குமுக்காடுதல் -
திணறுதல்
விடாப்பிடி -
செயலில் உறுதி
சரிபார்
மீண்டும் செய்துபார்