இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
பயிற்சி - வண்ணமிட்ட சொல்லுக்கான ஒருமை / பன்மைச் சொற்களை நிரப்புவோம்
1. கூட்டில் குயில் இருந்தது. மரக்கிளையில்   குயில்கள் சிங்கங்கள் இருந்தன.
2. கண்ணன்   குயில்கள் புத்தகம் வாங்கினான். மேசையின்மீது புத்தகங்கள் இருந்தன.
3. காற்றில் இலைகள் அசைந்தன. காய்ந்த   குயில்கள் இலை மரத்திலிருந்து உதிர்ந்தது.
4. சிங்கம் தண்ணீர் குடித்தது.   குயில்கள் சிங்கங்கள் தண்ணீர் குடித்தன.
5. தெருவில்   சிங்கங்கள் வீடுகள் வரிசையாக இருந்தன. என் வீடு அருகில் உள்ளது.