இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
பயிற்சி - சரியான இணைமொழியைப் பொருத்தவும்
1. அவன் படித்தான்.
2. தந்தை உழைத்தார்.
3. அக்காவின் திருமணம் சூழ நடைபெற்றது.
4. வீட்டின் எல்லாம் தேடியும் என் பேனா கிடைக்கவில்லை.
5. மனித வாழ்வு நிறைந்தது.