இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 21
படைப்பாற்றல் வளர்ப்போம் & செயல்திட்டம்

21.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

கதையைப் படித்து, தொடர்ந்து கூறுக.

எ.கா. மரத்தின் அருகே பறவைகளும் விலங்குகளும் உள்ளன.

  1. ----------------
  2. ----------------
  3. ----------------

21.11 செயல்திட்டம்

மிதிவண்டியில் பயணம் செய்து, மிதிவண்டிப் பயணச் செயலியின் மூலம் புள்ளியியல் விவரங்கள் தயாரித்து வருக.