இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 23
படைப்பாற்றல் வளர்ப்போம் & செயல்திட்டம்

23.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

சிங்கமும் மானும் பேசிக்கொள்வதைப் போலக் கற்பனை உரையாடல் உருவாக்குக.

சிங்கம் -------------

மான் --------------

சிங்கம் -------------

மான் --------------

23.11 செயல்திட்டம்

அறம் சார்ந்த நிகழ்வுகளை விளக்கும் படங்களைத் திரட்டி, தொகுப்பேடு உருவாக்குக.