இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
படைப்பாற்றல் வளர்ப்போம் & செயல்திட்டம்

24.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

பின்வரும் கருத்துக்கு விழிப்புணர்வுத் தொடர் உருவாக்குக.

எ.கா.

மழைநீர் சேமிப்பு - மழைநீரைச் சேமிப்போம் மண்ணுலகைக் காப்போம்!
1. கல்வியின் சிறப்பு -
2. நட்பின் பெருமை -
3. மனிதநேயம் -
4. கடமையுணர்ச்சி -
5. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு -

24.11 செயல்திட்டம்

உங்கள் பகுதியில் திடீரென விபத்து ஏற்பட்டால், நீங்கள் எவ்வாறு மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள் என்பதை வரைபடமாக வரைந்து வருக.