இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
பயிற்சி - படத்திற்குரியச் சொற்களைக் கண்டுபிடித்து நிரப்புவோம்
கிணற்றுத்தவளை போல
நகமும் சதையும் போல
காட்டுத்தீயைப் போல
குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல
கீரியும் பாம்பும் போல