இகரம்
(இரண்டாம் பருவம்)
விடைக்கேற்ற விடுகதை உருவாக்குங்கள்.
எ.கா.
விடை | : | கைபேசி |
விடுகதை | : | தொடாமல் அழுவான். தொட்டால் பேசுவான். |
1. | ----------------- | (தண்ணீர்) |
2. | ----------------- | (கண்ணாடி) |
3. | ----------------- | (சட்டை) |
4. | ----------------- | (மாதுளை) |
5. | ----------------- | (பந்து) |
உங்களுக்குப் பிடித்த ஆராய்ச்சியாளர்கள் பற்றிய வாழ்க்கை நிகழ்வுகளை வரைகதையாக உருவாக்கி வருக.