இகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 27
தொடர்களில் பயனிலைக்குரிய சொல்லைக் கோடிட்டுக் காட்டுக
யானைகள் கூட்டமாகச் சென்றன.
பாலா பாடம் படித்தான்.
மதிப்பெண்: 0 /2
மீண்டும் முயற்சி செய்