இகரம்
(இரண்டாம் பருவம்)
(பாடல் – 25)
- பெருவாயின்முள்ளியார்
(கைப்பன – கசப்பன; மெச்சும் – புகழும்; துய்க்க – அனுபவிக்க)
இனிப்பான உணவுகளை முதலில் உண்ண வேண்டும். இறுதியில் கசப்பான உணவுகளை உண்ணவேண்டும். வேறு சுவைப் பொருள்களை இடையே உண்ணல் வேண்டும்.