இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30

பயிற்சி - சரியா / தவறா? எனச் சொடுக்கவும்

1. சோழர்கள் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினர்.
2. குமரன் தன் தங்கையுடன் மாமா வீட்டிற்குச் சென்றான்.
3. மயில் தன் தோகையை விரித்து ஆடும்.
4. அவன் புதிதாக ஒரு பொம்மையை வாங்கினான்.
5. ஆந்தை இரவில் மட்டுமே விழித்திருக்கும்.