இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
பயிற்சி - அடுக்குத் தொடரைத் தேர்ந்தெடுத்து சரியான விடைகளைப் பொருத்தவும்
1. நண்பர்கள் விளையாடினர்.
2. குழந்தை அழுதது.
3. கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
4. நாளை நடைபெற உள்ள தேர்விற்கு அவன் படித்தான்.
5. பாலும் புளிக்கும்.