இகரம்
(இரண்டாம் பருவம்)
| 1. கேரட்டில் ‘உயிர்ச்சத்து டி’ உள்ளது. ______ |
|
|
| 2. ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிளுக்குச் சமம். ______ |
|
|
| 3. வாழைப்பழத்தில் உயிர்ச்சத்து இல்லை. ______ |
|
|
| 4. மாம்பழம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ______ |
|
|
| 5. வெண்டைக்காய் உண்பதால் நினைவுத் திறன் அதிகரிக்கும். ______ |
|
|