கீழே உள்ள பத்தியில் எழுவாய், பயனிலை, & செயப்படுபொருள் சொற்களைக் கண்டறிந்து, சரியான பெட்டியை சரியான சொல்லின் மீது இழுத்து விடுங்கள்.
பொருட்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
வேலன்பள்ளியிலிருந்து மாலை வீட்டிற்கு வந்தான். உடைகளை மாற்றினான். சமையலறைக்குச் சென்றான்.தேநீர் தயாரித்துப் பருகினான். அவன் விளையாட்டுத் திடலுக்கு ஐந்துமணிக்குச் சென்றான். நண்பர்களுடன் கால்பந்து விளையாடினான். பின்னர், தன் தந்தையுடன் அங்காடிக்குச் சென்றான். கேக் மற்றும் சாக்லெட்டுகள் வாங்கினான். இரவு வீடு திரும்பினான்.