உகரம்
(முதல் பருவம்)
பாடம் - 3
பயிற்சி - பொருந்தாதச் சொல்லைக் கண்டுபிடிக்கவும்
- சரி
- தவறு
1.
கண்
கால்
தலை
கைத்தடி
2.
வட்டம்
பட்டம்
செவ்வகம்
சதுரம்
3.
எழுதுதல்
பாடுதல்
தேடல்
திடல்
4.
குருவி
இலை
கிளை
பூ
5.
இனிப்பு
நடிப்பு
புளிப்பு
துவர்ப்பு
மீண்டும் செய்துபார்