இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
பயிற்சி - பொருத்தமான எதிர்ச்சொல்லைக் கண்டுபிடிக்கவும்
1. பொன்மொழி ______(ஆடினாள்) பாடினாள்.
2. கயல்விழி ______(தேடினாள்) படித்தாள்.
3. மாறன் ______(எழுந்தான்) நின்றான்.
4. எழிலன் ______(உண்டான்) முடித்தான்.
5. ஷீபா ______(நடித்தாள்) பார்த்தாள்.