உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
பயிற்சி - சரியான இணைமொழியைப் பொருத்தவும்
1. வீட்டிலிருந்து சேவலைப் பிடித்தான்.
2. அண்ணன் பாதையில் தம்பியும் சென்றான்.
3. மலையைத் கண்ணன் சிற்பம் அழகாக உள்ளது.
4. கவிதா மண்பானை உடைந்து விட்டது.
5. அம்மா பால்பாயாசம் சுவையாக இருந்தது.
6. கையில் புத்தகத்தைப் படித்து முடித்தான்.