உகரம்
(முதல் பருவம்)
பாடம் - 8
பயிற்சி - தொடருக்குப் பொருத்தமான வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்கவும்
1. கண்ணன் புத்தகக் கடையில் வேலை
செய்து
வந்தான்.
2. இளங்கோ திருக்குறளைப்
படித்து
முடித்தான்.
3. ராமன் பெட்டியைத்
தூக்கி
வைத்தான்.
4. மாலா புத்தகக்கடைக்குச்
சென்று
வந்தாள்.
5. சீதா ஓட்டப்பந்தயத்தில்
ஓடி
வந்து முதல்பரிசை வென்றாள்.
சரிபார்
மீண்டும் செய்துபார்