இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
பயிற்சி - பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
அடித்து
படைத்தான்
ஓடுகள்
பிழை
அணை

1. வீட்டின் மேற்பகுதியில்
அழகாக அமைக்கப்பட்டிருந்தன.
2. மழை காரணமாக
வேகமாக நிரம்பியது.
  3. அவன் எழுதிய கட்டுரையில்
இருந்தது.
     4. வேலன் பந்தை மட்டையால்
விளையாடினான்.
5. இறைவன் இயற்கையைப்