உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
பயிற்சி - கீழ்க்காணும் தொடர்களில் கோடிட்ட இடத்தைச் சரியான சொல் கொண்டு நிரப்புவோம்
1. காலையில்   கதிரவன் திங்கள் உதிப்பது மிகவும் அழகான காட்சி.
2. அவன்   எழில் கழனி யில் தினமும் வேலை செய்கிறான்.
3. தாய் தன் குழந்தையிடம்   அம்புலி அணி காட்டி உணவூட்டினாள்.
4. எழில் சூழ்ந்த இடங்களுக்குச்   எழில் சுற்றுலா செல்ல அனைவரும் திட்டமிட்டனர்.
5. ரவியும், அமுதனும் ஒருவர் மீது ஒருவர்   பரிவு பழனம் செலுத்தி வாழ்ந்தனர்.