உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
12.5 கேட்டல் கருத்தறிதல்

திட்டமிட்டுச் செயல்படுவோம்

மெர்லின் மகன்களுடன் வாழ்ந்து வந்தாள். மூத்த மகன் விறகு விற்பனை செய்தான். இளைய மகன் ஐஸ்கீரிம் விற்பனை செய்தான். மழைக்காலத்தில் இளைய மகனின் ஐஸ்கீரிம் விற்பனை குறைந்தது. கோடைக் காலத்தில் மூத்த மகனின் விறகு விற்பனை குறைந்தது. இவர்களின் வருமான ஏற்ற இறக்கம் குறித்து மெர்லின் வருந்தினார்.

மழைக்காலம் வந்தது. மெர்லின் தம் மகன்களை அழைத்தார். இருவரையும் விறகு விற்க அனுப்பினார். அதைப் போலவே கோடைக்காலத்தில் ஐஸ்கீரிம் விற்க, இருவரையும் அனுப்பினார். அவர்களின் வருமானம் பெருகியது. இதற்குத் தாயின், சரியான திட்டமிடலே காரணம் ஆகும்

வினாக்கள்

இரண்டு

மூத்த மகன் விறகு விற்பனை செய்தான்.

இளைய மகன் ஐஸ்கிரீம் விற்பனை செய்தான்.

சரியான திட்டமிடல் இல்லை

வருமானம் பெருகியது.