உகரம்
(முதல் பருவம்)
பாடம் - 13
13.3 தெரிந்துகொள்வோம்
ஒலி வேறுபாட்டுச் சொற்கள் (ல, ழ, ள)
பல்லி
பள்ளி
மலை
மழை
பறவையின்
அலகு
ஆழ்
(ஆழமான)
ஆள்
(மனிதன்)
பறவையின்
அலகு
அழகு
மயில்
அளகு
(கோழி)
நூல்
இழை
உடல்
இளை
த்தல்
வாழை
இலை
நீர்
வாழ்
உயிரினம்
போர்
வாள்
விலங்கின்
வால்