உகரம்
(முதல் பருவம்)
பாடம் - 14
பயிற்சி - பொருத்தமான சொல்லை நிரப்புவோம்
1. குரங்கின்
வாளை
வாலை
மிதித்தான்.
2. சூரியன்
காளை
காலை
உதிக்கும்.
3. எறும்பின்
தலை
தளை
சிறியது.
4. வயலில் நெல் நன்றாக
விளை
விலை
ந்தது.
5. ஆற்றின்
கரை
கறை
அழகு.
மீண்டும் செய்துபார்
சரிபார்