பயிற்சி - சரியா / தவறா? எனச் சொடுக்கவும்
1. நல்ல நூலைப் போல, சிறந்த நண்பனும் நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை என்று அறிஞர் அண்ணா கூறினார்.
2. இளமையில் கல் என்று பாடியவர் திருவள்ளுவர்.
3. கண்ணாடி பிற நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.