உகரம்
(இரண்டாம் பருவம்)
| மீனா | : | ஆதிரா! நீ ஏன் கலைக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்காமல் ஆறப்போடுகிறாய்? |
| ஆதிரா | : | மருத்துவம் பயிலக் காத்திருக்கிறேன். அதில் சேர்ந்தால் வெளுத்து வாங்குவேன். |
| மீனா | : | நீ விண்ணப்பிக்காமல் பூசி மெழுகியதற்கு இப்போது தான் காரணம் புரிகிறது. வாழ்த்துகள் ஆதிரா. |