உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 18
பயிற்சி - பொருத்தமான பொருள் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
1. அருண்மொழி, அன்றாடம் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யாமல் ஆறப்போட்டான்
2. குமரன், கூடைப்பந்து போட்டியில் வெளுத்து வாங்கினான்
3. வெற்றிமாறன், தான் செய்த செயலுக்கான காரணத்தைக் கூறாமல் பூசி மெழுகினான்.