உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19

கீழே உள்ள பத்தியில் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் சொற்களைக் கண்டறிந்து, சரியான பெட்டியை சரியான சொல்லின் மீது இழுத்து விடுங்கள்.

தெரிநிலை பெயரெச்சம்
குறிப்புப் பெயரெச்சம்
பள்ளிப்பேருந்து வந்துநின்றது. பேருந்திலிருந்து இறங்கிய மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்றனர். ஆசிரியர் கதை ஒன்றைக் கூறி, மாணவர்களுக்கு ஆர்வமூட்டினார். அவர் கூறிய கதை சிறப்பாக இருந்தது. அதனால் மாணவர்கள், நல்ல கதை என்று பாராட்டினர்.