உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
பயிற்சி - சரியான விடையைப் பொருத்தவும்

திருவாரூர்
அகிம்சை
மரியாமிட்செல்
ஓரிகாமி
திருவள்ளூர்

1. வால்நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
2. குடியம் குகை அமைந்துள்ள இடம் எது?
3. மனுநீதிச் சோழன், தமிழ்நாட்டில் எந்தப் பகுதியை ஆட்சி செய்தார்?
4. காகிதத்தில் வடிவங்கள் செய்யும் கலைக்குப் பெயர் என்ன?
5. அண்ணல் காந்தியடிகள் இந்திய விடுதலைக்காகப் பின்பற்றிய நெறி யாது?