உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24

விளம்பர அட்டையைப் பார்த்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையைக் காண்க

விடை காண்போம்

பேச்சுப்போட்டி தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் 16.08.2023 புதன்கிழமை அன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

தமிழன் என்று சொல்லடா !
தலை நிமிர்ந்து நில்லடா !

18 முதல் 25 வரை

தமிழ் இணையக் கல்விக்கழம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை இணைந்து பேச்சுப்போட்டியை நடத்துகிறது.

`15.000/-