உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 26
26.7 செந்தமிழ்ச்செல்வம்

இளைய தோழனுக்கு

நட…

நாளை மட்டுமல்ல

இன்றும்

நம்முடையது தான்

நட…

பாதங்கள்

நடக்கத்

தயாராய் இருந்தால்

பாதைகள்

மறுப்புச் சொல்லப்

போவதில்லை

நட…

- கவிஞர் மு.மேத்தா

பழமொழி

உடலினை உறுதி செய்.

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. துரோணாச்சார்யா
  2. உடற்பயிற்சி
  3. உடலுறுதி
  4. மனவுறுதி

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. விளையாட்டு
  2. பதக்கங்கள்
  3. தொழில்நுட்பம்
  4. மகிழ்ச்சி